ஒரு கடிதம் – கடுகு

அன்புள்ள பா.ரா அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இங்கு நியூ ஜெர்சியில் இருக்கிறோம். இத்துடன் உள்ள படம் சற்று வித்தியாசமான முறையில், கிட்டத்தட்ட 100 Step-பில் போட்டோஷாப்பில் உருவாக்கியது. MONEY STYLE etched graphics என்கிறார்கள். பல நாள் முயற்சி செய்து செய்து ஓரளவு தேறிவிட்டேன். எழுத்தாளர்கள். அரசியல்வாதிகள், நடிக, நடிகையர், பாடகர்கள், பாடகிகள் என்று பலரை உருவாக்கியுள்ளேன். இன்று உங்கள் படம் அகப்பட்டது (மாட்டிக்கொண்டது!) அதை வைத்து நான் உருவாக்கிய படம் இத்துடன். … Continue reading ஒரு கடிதம் – கடுகு